Monday, January 10, 2011

Wild Hogs




நாம் பல தடவ யோசிப்போம்.. என்னடா.. வாழ்க்கைன்னு ???.. ஒரு சந்தோஷம் இல்லாம.. ஒரு விருப்ப பட்டதா சாப்ட வக்கில்லாம... விரும்புற விஷயத்தை செய்ய முடியாம... !!!
எதுக்கு டா இப்படி ஒரு பொளப்புன்னு.. நாமலே கன்னடிய பாத்து நேரயதடவ கேற்றுப்போம்...

என்னைக்காவது ஒரு நாள்.. நாம... நம்ம நண்பர்கள் அப்டியே ஒரு கூட்டமா... எங்கயாவது தூரமா... வண்டிலையோ இல்ல பைக்லையோ.. ஊர்சுத்திட்டு... ஒரு இயற்கையான சூழல் தேடி... வெறும் பச்சை மரம், புதிய முகம், நீரோடும் ஓடை, அருவி... இப்டி நெனைக்கும்போதே நமக்கு... ஒரு 10 வயசு கம்மியாகுதுள்ள...

That is the case with the four friends in this movie. John Travolta and his 3 other friends, with a bored and monotonous life... but still did not want to come out that due to there families and its problems... planning for an adventurous bike ride down the country. They call themselves as the "WILD HOGS". And the rest is all will be adventure if you see them... rather me telling it...





THE MACHINISTThis movie is all about Trevor Reznik a local machinist, who suffers from insomnia for a year after a road accident he committed. He accidently hit Nicholas (a small boy - the plot does not say any name of this boy, Trevor calls him as Nicholas and his mom as Marie) and runs away without stopping. This incident upsets him a lot and from then he suffers from insomnia. The film opens with a day after 1 year of the accident; we can see Christian bale very skinny and looks really troubled. This movie really stunned me for its story telling and screenplay. Ofcourse the other character Ivan was predictable for the viewer who has already watched FIGHTCLUB (1999). But still this movie does not have any of the resemblece of the later one. Since, this being a drama and story telling movie, it is slow but not really boring. The camera work is awesome. Picture is mostly captured in dark and this adds more interest to the film. I read about the film in net and found two noticeble points. First one is that, Bale reduced almost 27Kg for this film in a month and the other one is that all the shooting of the film happened in Spain but the plot shows in US.REALLY ONE OF THE BEST DRAMA !!!

நாம என்ன பண்ண போறோம் ?

மனுஷனா பொறந்தா...
நாம எதுனா இந்த நாட்டுக்கு பண்ணனும்..
இல்ல நம்ம வீட்டுக்காவது பண்ணனும்...
அதுவும் இல்லையா... ? வாய மூடிகிட்டு பேசாமலாவது இருக்கணும்...
ஆனா இந்த மூணுத்துளையும் செக்க முடியாம நம்மள மாதிரி பலபேர் இன்னும் இருக்கோம்... அவங்களுக்காக தான் இந்த ப்ளாக் !!


I have no specific interest in this life... I just wanna live... and take the life as it comes... I do not want to make it complicated... I have no interests.. so no excited days at the same time... not a minute with sarrows...

The only thing I am doing is.. watching movies... that too in a 80" big screen. yup... one man theater... and one more thing.. nobody at my home know about this... !!! :)


ஓகே. இங்க.. நான் என்ன என்ன படம் பாத்தேன்... அதுவும் பெரிய ஸ்க்ரீன்ல பாத்தேன் சொல்லி இங்க எழுத போறேன்.. அத கேள்விப்பட்டு ஐயோ... அந்த மாதிரி நம்மளாளையும் பெரிய ஸ்க்ரீன்ல பாகமுடியலன்னு நீங்க வருத்தப்படாலோ அல்லது பொறமை பட்டாலோ அது தான் என் வெற்றி... :)